Azhagu


குழந்தை போன்ற குணம் அழகு
தாய் உள்ளம் காட்டும் பாசம் அழகு தந்தை உணரும் பொறுப்பு அழகு தமயன் காட்டும் அன்பு அழகு
தோழன் காட்டும் நட்பு அழகு
மனைவி காட்டும் காதல் அழகு
பூமியில் வளரும் செடி அழகு
அதில் பூக்கும் பூ அழகு
செடியில் இருக்கும் இலை அழகு இலையை தாங்கும் கிளை அழகு
வான் பொழியும் மழை அழகு
அலை வீசும் கடல் அழகு
கடல் தரும் சிற்பி அழகு
ஆடும் மயில் அசைவும் அழகு
பாடும் குயில் இசையும் அழகு

இசை தரும் வீணை அழகு
இசை தாளம் தரும் மேலும் அழகு
கோபமிலா குணம் அழகு
வஞ்சமில்லா சிரிப்பழகு
காமம் இல்லா உணர்வு அழகு

குணமற்ற உள்ளம் கொண்டவனின் முக அழகு அது மெய்யற்ற அழகு.....

Comments

Popular posts from this blog

பிறந்தநாள் கவிதை

MANNIPAAYA

kavidhai 2