Azhagu
குழந்தை போன்ற குணம் அழகு தாய் உள்ளம் காட்டும் பாசம் அழகு தந்தை உணரும் பொறுப்பு அழகு தமயன் காட்டும் அன்பு அழகு தோழன் காட்டும் நட்பு அழகு மனைவி காட்டும் காதல் அழகு பூமியில் வளரும் செடி அழகு அதில் பூக்கும் பூ அழகு செடியில் இருக்கும் இலை அழகு இலையை தாங்கும் கிளை அழகு வான் பொழியும் மழை அழகு அலை வீசும் கடல் அழகு கடல் தரும் சிற்பி அழகு ஆடும் மயில் அசைவும் அழகு பாடும் குயில் இசையும் அழகு இசை தரும் வீணை அழகு இசை தாளம் தரும் மேலும் அழகு கோபமிலா குணம் அழகு வஞ்சமில்லா சிரிப்பழகு காமம் இல்லா உணர்வு அழகு குணமற்ற உள்ளம் கொண்டவனின் முக அழகு அது மெய்யற்ற அழகு.....